Map Graph

மகாமாரியம்மன் கோவில், பென்னாங்

மலேசியாவின் பென்னாங் நகரில் ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்

1833 ஆம் ஆண்டில் மலேசியா நாட்டிலுள்ள பென்னாங் நகரில் உள்ள ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் ஒரு மிக பழமையான இந்துக்கோவில்.அதன் நுழைவாயிலில் ஏராளமான கடவுளரின் சிலைகள் நிறைந்துள்ளன. இது மாரியம்மன் கோவில் எனவும் இந்திய இராணி தெருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ அருள்மிகு மகாமாரியம்மன் கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவில் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Read article
படிமம்:Mahamariamman_Temple,_Penang.jpgபடிமம்:George_Town_proper_location_map.pngபடிமம்:Mahamariamman_Temple_Penang_Dec_2006_001.jpg